தமிழ் சொத்தென்று யின் அர்த்தம்

சொத்தென்று

வினையடை

  • 1

    (ஒரு பொருள் விழுவதைக் குறிக்கும்போது) அதிக விசையும் சத்தமும் இல்லாமல்.

    ‘அவன் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது’