தமிழ் சொர்க்கவாசல் யின் அர்த்தம்

சொர்க்கவாசல்

பெயர்ச்சொல்

  • 1

    வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்து ஏகாதசியன்று மட்டும் திறக்கப்படும் (வைகுண்டம் செல்வதற்கான வழியாக நம்பப்படும்) வடக்குப் பக்கம் அமைந்திருக்கும் வாசல்.