தமிழ் சொர்ணவாரி யின் அர்த்தம்

சொர்ணவாரி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆனிமுதல் புரட்டாசிவரை உள்ள மாதங்களில் பயிரிடப்படும்) குறுகிய கால நெற்பயிர்.