தமிழ் சொற்பம் யின் அர்த்தம்

சொற்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (மிகவும்) குறைவு.

    ‘கிழவர் தூங்கும் நேரம் மிகவும் சொற்பம்’
    ‘இருவரும் சண்டை போடாத நாட்கள் சொற்பம்’
    ‘இந்த வருடம் சொற்பமாகத்தான் மழை பெய்திருக்கிறது’