தமிழ் சொல்லப்போனால் யின் அர்த்தம்

சொல்லப்போனால்

இடைச்சொல்

  • 1

    இருக்கும் நிலைமையை ஆராய்ந்துபார்க்கும்போது அதற்கு மாறான நிலைமைதான் உண்மையானது என்ற பொருள் தரும் விதத்தில் இரண்டு தொடர்களை இணைக்கும் இடைச்சொல்; ‘பார்க்கப்போனால்’.

    ‘சொல்லப் போனால் அவனுக்கு இந்த வேலை கிடைப்பதற்குக் காரணமே நான்தான்’