தமிழ் சொல்லிக்காட்டு யின் அர்த்தம்

சொல்லிக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (ஒருவர் முன்பு செய்ததை நேரம் வரும்போது அவர் மனம் புண்படும்படி) மீண்டும் சுட்டிக் காட்டுதல்; குத்திக்காட்டுதல்.

    ‘அவரிடம் ஏதாவது ஓர் உதவி கேட்டுப்போனால் அவர் அதைப் பின்னால் சொல்லிக்காட்டுவார்’
    ‘அவர் கேட்டபோது நான் பணம் தரவில்லை என்பதைச் சொல்லிக்காட்டினார்’