தமிழ் சொல்லுருபு யின் அர்த்தம்

சொல்லுருபு

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    சொல் வடிவில் உள்ள வேற்றுமை உருபு.

    ‘‘கத்திகொண்டு வெட்டினான்’ என்பதில் ‘கொண்டு’ என்பது ‘ஆல்’ என்னும் வேற்றுமை உருபுபோலச் செயல்படுவதால் அது ஒரு சொல்லுருபு ஆகும்’