தமிழ் சௌக்கியம் யின் அர்த்தம்

சௌக்கியம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (பெரும்பாலும் விசாரிக்கும்போது) ஆரோக்கியம்; நலம்.

    ‘என்னம்மா! சௌக்கியமாக இருக்கிறீர்களா?’

  • 2

    சௌகரியம்; வசதி.

    ‘அவர் தன் மகனுடன் அமெரிக்காவில் சௌக்கியமாக வாழ்கிறார்’