தமிழ் சௌகரியம் யின் அர்த்தம்

சௌகரியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வசதி.

  ‘இந்த வீடு சௌகரியமாக இருக்கிறது’
  ‘மருத்துவர் அவர் சௌகரியம் போலத்தான் வருவார், போவார்’
  ‘நீ போகாதது அவனுக்கு சௌகரியமாகப் போய்விட்டது’

 • 2

  நல்ல நிலை.

  ‘எங்கேயோ சௌகரியமாக வாழ்ந்தால் சரி’

 • 3