தமிழ் சேகரம் யின் அர்த்தம்

சேகரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சேகரிப்பு அல்லது தொகுப்பு.

    ‘கல்யாணத்துக்குப் பணம் சேகரம்பண்ணி வைத்திருக்கிறாயா?’
    ‘தேனடையில் தேன் நிறைய சேகரமாகியிருக்கிறது’