தமிழ் சேணம் யின் அர்த்தம்

சேணம்

பெயர்ச்சொல்

  • 1

    (குதிரை, ஒட்டகம் ஆகிய விலங்குகளின் முதுகில் உட்கார்ந்து) சவாரி செய்வதற்குப் போடப்படும், தோலினால் ஆன இருக்கை.