தமிழ் சேதப்படுத்து யின் அர்த்தம்

சேதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    நாசம் செய்தல்; அழித்தல்.

    ‘பூகம்பம் லட்சக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்திவிட்டது’
    ‘பொதுச் சொத்தைச் சேதப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்’