தமிழ் சேர்த்து யின் அர்த்தம்

சேர்த்து

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படுவதுடன்) கூட’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘சிறைக் காவலுடன் சேர்த்து அவனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது’
    ‘காய்கறி வாங்கும்போது பழமும் சேர்த்து வாங்கு’