தமிழ் சேறும்சகதியுமாக யின் அர்த்தம்

சேறும்சகதியுமாக

வினையடை

  • 1

    (தரை, பாதை போன்றவை) சேறு நிறைந்து.

    ‘மழை பெய்து பாதையெல்லாம் சேறும்சகதியுமாகக் காணப்பட்டது’