தமிழ் சேறும்சுரியுமாக யின் அர்த்தம்

சேறும்சுரியுமாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சேறும்சகதியுமாக.

    ‘மழை பெய்ததால் ஒழுங்கை சேறும்சுரியுமாக இருக்கின்றது’