தமிழ் சேவல்கட்டு யின் அர்த்தம்

சேவல்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) கிராமப்புறங்களில் சண்டையிடுவதற்கு என்றே பழக்கப்படுத்தப்பட்ட இரண்டு சேவல்களைச் சண்டையிடவைத்து நடத்தும் போட்டி.

    ‘சேவல்கட்டில் தோற்ற கோழியை ஜெயித்தவர் எடுத்துக்கொள்வார்’