தமிழ் சேவு யின் அர்த்தம்

சேவு

பெயர்ச்சொல்

  • 1

    கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து இழைகளாகப் பிழிந்து எண்ணெயில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம்.

    ‘காரச் சேவு’
    ‘இனிப்புச் சேவு’