தமிழ் சோகை பிடி யின் அர்த்தம்

சோகை பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (உடலில் இரத்தச் சிவப்பணுக்கள் குறைவதால்) தோல் வெளிறிக் கண், கன்னம் முதலியவை ஊதியிருத்தல்.