தமிழ் சோபை யின் அர்த்தம்

சோபை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (தோற்றத்தில் காணப்படும்) களை; பொலிவு.

    ‘குழந்தைக்குப் பொட்டு தனிச் சோபையை அளித்தது’
    ‘அவள் முகம் சோபையுடன் விளங்கியது’