தமிழ் சோம்பேறித்தனம் யின் அர்த்தம்

சோம்பேறித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    சோம்பல்.

    ‘அவன் நல்ல திறமைசாலிதான். ஆனால் சோம்பேறித்தனம் அதிகம்’