தமிழ் சோர் யின் அர்த்தம்

சோர்

வினைச்சொல்சோர, சோர்ந்து

  • 1

    (உடல் அல்லது மனம்) மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்; களைப்படைதல்.

    ‘கொஞ்ச தூரம் நடப்பதற்குள் சோர்ந்துவிடுகிறாயே?’
    ‘குழந்தை ஏன் இப்படிச் சோர்ந்துசோர்ந்து படுத்துக்கொள்கிறது?’
    ‘வளரும் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியது பிரசுரமாகவில்லை என்பதற்காகச் சோர்ந்துபோய்விடக் கூடாது’