தமிழ் சோரநாயகன் யின் அர்த்தம்

சோரநாயகன்

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு மணமான பெண் முறையற்ற வழியில் தொடர்புவைத்திருக்கும் ஆண்.