தமிழ் சோளகம் யின் அர்த்தம்

சோளகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் தெற்கிலிருந்து வேகமாக வீசும் பெருங்காற்று.

    ‘சோளகம் வீசத் தொடங்கிவிட்டது. இனி கடலில் விளை மீன்தான் கிடைக்கும்’
    ‘சோளகக் காற்றில் மரக்கொம்புகள் எல்லாம் முறிந்துவிட்டன’