தமிழ் சைவன் யின் அர்த்தம்

சைவன்

பெயர்ச்சொல்

  • 1

    இந்துக்களின் சைவச் சமயப் பிரிவைச் சார்ந்தவன்.

தமிழ் சைவன் யின் அர்த்தம்

சைவன்

பெயர்ச்சொல்

  • 1

    சைவ உணவு உண்பவன்.