தமிழ் சொத்து யின் அர்த்தம்

சொத்து

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், வீடு, வாகனம் முதலிய) பண மதிப்புடைய உடைமை.

    ‘கடனை அடைப்பதற்காகச் சொத்தை விற்றார்’
    உரு வழக்கு ‘கலைஞர்கள் நாட்டின் சொத்து’