சொறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொறி1சொறி2

சொறி1

வினைச்சொல்சொறிய, சொறிந்து

 • 1

  (உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்.

  ‘பேன் அரிப்புத் தாங்காமல் தலையைச் சொறிகிறான்’
  ‘தாடையைச் சொறிந்துகொண்டு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை?’

சொறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொறி1சொறி2

சொறி2

பெயர்ச்சொல்

 • 1

  அரிப்புடன் கூடிய தோல் நோய்.

  ‘சொறி பிடித்த நாய்’