தமிழ் சோளம் யின் அர்த்தம்

சோளம்

பெயர்ச்சொல்

  • 1

    உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப் பயிர்/அந்தப் பயிரின் தானியம்.