தமிழ் ஜண்டவரிசை யின் அர்த்தம்

ஜண்டவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    (கர்நாடக இசை கற்பவர்களுக்குச் சரளிவரிசைக்குப் பின் கற்றுத் தரப்படும்) ஒவ்வொரு ஸ்வரத்தையும் இரு முறைக்கு மேல் வரிசைப்படுத்திப் பாடும் முறை.