தமிழ் ஜதை யின் அர்த்தம்

ஜதை

பெயர்ச்சொல்

  • 1

    இரட்டை; ஜோடி.

    ‘வண்டியில் பூட்டுவதற்கு ஏற்றதாக ஒரு ஜதை மாடு வாங்க வேண்டும்’
    ‘இரண்டு ஜதை வளையல்’