தமிழ் ஜனநாயகம் யின் அர்த்தம்

ஜனநாயகம்

பெயர்ச்சொல்

 • 1

  மக்களாட்சி (முறை).

  ‘ஜனநாயக நாடு’
  ‘ஜனநாயக ஆட்சி’

 • 2

  (நாடு, நிறுவனம் போன்றவற்றில்) அனைவரும் சமமாக மதிக்கப்படும் அனைவருக்கும் சமமான உரிமைகள் இருக்கும் நிலை.

  ‘‘ஜனநாயகப் பண்புகள் பள்ளியிலேயே கற்பிக்கப்பட வேண்டும்’ என்றார் பேச்சாளர்’