தமிழ் ஜனரஞ்சகம் யின் அர்த்தம்

ஜனரஞ்சகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பத்திரிகை, திரைப்படம் முதலியவற்றைக் குறித்து வரும்போது) பெருவாரியான மக்களை மகிழ்விக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் கொண்ட தன்மை.

    ‘காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்று ஜனரஞ்சக அம்சங்களோடு படம் உருவாகிவருகிறது’