தமிழ் ஜமாத் தொழுகை யின் அர்த்தம்

ஜமாத் தொழுகை

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    கூட்டுத் தொழுகை.

    ‘மழை வேண்டி ஊரில் ஜமாத் தொழுகை நடத்தினர்’