தமிழ் ஜமாய் யின் அர்த்தம்

ஜமாய்

வினைச்சொல்ஜமாய்க்க, ஜமாய்த்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒன்றைப் பிரமாதமாகச் செய்தல் அல்லது நன்றாக அனுபவித்தல்.

    ‘படத்தின் முதல் பாதியில் தடுமாறியிருக்கும் இயக்குநர் இரண்டாவது பாதியில் ஜமாய்த்திருக்கிறார்’
    ‘எனக்கு அடுத்த மாதம் கல்யாணம் என்ற தகவலைச் சொன்னவுடன் ‘ஜமாய் தம்பி!’ என்று உற்சாகத்துடன் முதுகில் தட்டிக்கொடுத்தார்’