தமிழ் ஜமுக்காளம் யின் அர்த்தம்

ஜமுக்காளம்

பெயர்ச்சொல்

  • 1

    (படுப்பதற்கு அல்லது உட்கார்வதற்குப் பயன்படும்) கனமாக நெய்த செவ்வக வடிவ விரிப்பு.