தமிழ் ஜலதரங்கம் யின் அர்த்தம்

ஜலதரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள (பீங்கான்) கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிக் குச்சியால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி.