தமிழ் ஜீவன்முக்தி யின் அர்த்தம்

ஜீவன்முக்தி

பெயர்ச்சொல்

  • 1

    மற்றொரு பிறவி என்பதே இல்லாமல் இந்தப் பிறவியிலேயே மோட்சம் அடையும் நிலை.