தமிழ் ஜவ்வு மிட்டாய் யின் அர்த்தம்

ஜவ்வு மிட்டாய்

பெயர்ச்சொல்

  • 1

    சீனிப் பாகில் செய்யப்படும் ஓர் இனிப்புப் பண்டம்.

    ‘திருவிழாவில் ஜவ்வு மிட்டாய் விற்கும் தாத்தாவைச் சுற்றிச் சிறுவர்கள் கூட்டம் நின்றிருந்தது’
    ‘இயக்குநர் கதையை ஜவ்வு மிட்டாய்போல இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் சட்டென்று முடித்துவிடுகிறார்’