தமிழ் ஜாதி மல்லி யின் அர்த்தம்

ஜாதி மல்லி

பெயர்ச்சொல்

  • 1

    இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மெல்லிய கூம்பு வடிவ இதழ்களை உடைய மணம் மிகுந்த பூ/அந்தப் பூப் பூக்கும் செடி.