தமிழ் ஜாம்பவான் யின் அர்த்தம்

ஜாம்பவான்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு துறையில்) அதிக அனுபவமும் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்.

    ‘சங்கீத ஜாம்பவான்கள்’