தமிழ் ஜாலம் யின் அர்த்தம்

ஜாலம்

பெயர்ச்சொல்

  • 1

    புலன்களைக் கவர்ந்து இழுத்து மயங்கவைக்கும் தன்மையுடையது; அற்புதம்.

    ‘அடிவானத்தில் மாலைக் கதிரவனின் வர்ண ஜாலங்கள்’

  • 2

    தந்திரம் மிகுந்த நடிப்பு.

    ‘அவனுடைய ஜாலங்களை நம்பியதால் இன்று தனது சொத்துகளை இழந்து நிற்கிறான்’