தமிழ் ஜிமிக்கி யின் அர்த்தம்

ஜிமிக்கி

பெயர்ச்சொல்

  • 1

    (காதில் உள்ள தோடு போன்றவற்றுடன் இணைத்துத் தொங்கும்படியாக மாட்டிக்கொள்ளும்) சிறு குடை வடிவத்தில் இருக்கும் ஒரு காதணி.