தமிழ் ஜியோமிதிப் பெட்டி யின் அர்த்தம்

ஜியோமிதிப் பெட்டி

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    (பள்ளி மாணவர்கள்) வடிவகணிதத்தில் அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் அடங்கிய சிறிய பெட்டி.