தமிழ் ஜில்லிப்பு யின் அர்த்தம்

ஜில்லிப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குளிர்ச்சி.

    ‘கடைக்காரர் தந்த குளிர்பானத்தில் ஜில்லிப்பு அதிகமாக இருந்தது’