ஜிலேபி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஜிலேபி1ஜிலேபி2

ஜிலேபி1

பெயர்ச்சொல்

  • 1

    மைதா மாவை முறுக்குபோல எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.

ஜிலேபி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஜிலேபி1ஜிலேபி2

ஜிலேபி2

பெயர்ச்சொல்

  • 1

    முப்பது செ.மீ. நீளம்வரை வளரக்கூடிய, முட்டைகளை வாயில் வைத்து அடைகாக்கும் (உணவாகும்) கருநீல நிற நன்னீர் மீன்.