தமிழ் ஜிவ்வென்று யின் அர்த்தம்

ஜிவ்வென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உணர்வு, நிலை போன்றவை அதிகரிப்பதைக் குறித்துவரும்போது) குறுகிய நேரத்தில் மிக விரைவாக.

    ‘அவனுக்குக் கோபம் ஜிவ்வென்று தலைக்கேறியது’
    ‘நான் திட்டியதும் அவளுக்கு ஜிவ்வென்று முகம் சிவந்தது’