தமிழ் ஜுரம் யின் அர்த்தம்

ஜுரம்

பெயர்ச்சொல்

  • 1

    காய்ச்சல்.

    ‘குழந்தைக்கு நேற்றிலிருந்து ஜுரம்’
    உரு வழக்கு ‘தேர்தல் ஜுரம்’