தமிழ் ஜுர வேகத்தில் யின் அர்த்தம்

ஜுர வேகத்தில்

வினையடை

  • 1

    (சூழ்நிலையின் தீவிரம் கருதி) பரபரப்புடன் மிக விரைவாக; துரிதமாக.

    ‘பாலத்தைப் பிரதமர் திறந்துவைக்கப்போகிறார் என்றதும் கட்டுமானப் பணிகள் ஜுர வேகத்தில் நடக்கின்றன’