தமிழ் ஜெபமாலை யின் அர்த்தம்

ஜெபமாலை

பெயர்ச்சொல்

  • 1

    (வழிபடும்போது மந்திரம் போன்றவற்றின் எண்ணிக்கையை நினைவில் வைத்துக்கொள்ளப் பயன்படும்) குறிப்பிட்ட எண்ணிக்கையில் மணிகள் கோக்கப்பட்ட மாலை.