தமிழ் ஜெயம் யின் அர்த்தம்

ஜெயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வெற்றி.

    ‘‘உனது காரியங்களில் ஜெயம் உண்டாகட்டும்!’ என்று தாத்தா என்னை வாழ்த்தினார்’