தமிழ் ஞானக்கண் யின் அர்த்தம்

ஞானக்கண்

பெயர்ச்சொல்

  • 1

    (முகத்தில் இருக்கும் கண்ணுடன் ஒப்பிட்டுக் கூறும்போது) எதிர்காலத்தை அறியக்கூடிய ஆற்றல் உடையதாக நம்பப்படும் கண்.

    ‘எனக்கு என்ன ஞானக்கண்ணா இருக்கிறது, நீ வருவதை முன்னரே அறிந்துகொள்ள?’